தமிழ் பழமொழிகள் – நாள் 7

அடி உதவுவது போல் அண்ணன் தம்பி உதவமாட்டான்

பொருள்: அடி எனப்படும் இறைவனின் திருவடியில் சரண் புகுபவர்களுக்கு, அந்த இறைவன் உதவுவது போல அவனின் சொந்த அண்ணன் தம்பி கூட உதவ மாட்டான் என்பதே இதன் உண்மையான பொருளாகும்.

2 thoughts on “தமிழ் பழமொழிகள் – நாள் 7

Comments are closed.